Tag: firemen

விவசாயிகளின் போராட்ட களத்தில் இலவசமாக ‘பானி பூரி’ அரை மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது.!

ஹரியானா: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள் இலவசமாக ‘பானி பூரி’ விநியோகிக்கத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் முடிந்தது.  விவசாயிகளின் போராட்ட இடத்தில் ‘பானி பூரி’ விற்கும் ஒரு கடைக்கு அருகில் பானி பூரி வாங்குவதற்கு பணம் இல்லை என்று சிறுவன் கூறினான். இதனை, அடுத்து என்ன நடந்தது என்பது குழந்தையையும் வண்டி அருகிலுள்ள உள்ள விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கு வந்த 7 தீயணைப்பு வீரர்கள், “நாங்கள் அனைவரும் எங்கள் […]

#Farmers 3 Min Read
Default Image