துபாய் பட்டத்து இளவரசர் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடியுள்ளன. துபாயில் அல் மர்மும் என்ற ஒரு இயற்கை வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாலைவன ஈரநிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அல் குத்ரா ஏரி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பகுதி சைக்கிள் பாதை, நடைபாதை, புகைப்படங்கள் எடுக்க வடிவமைப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த […]