தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீயை அணைக்கும் பணியில் இடிபாடுகளில் சிக்கி சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ […]
மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அப்போது தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு […]
தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம். நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் […]
மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். […]
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயை கட்டுபடுத்த போராடும் 1,800 தீயணைப்பு வீரர்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ புதிதாக பல்வேறு வனப்பகுதிகளில் பரவுவதாகவும், அதனை கட்டுபடுத்த வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நீரை ஊற்றி தீயை அணைக்கு பணிகளும் நடந்து வருகிறது. இதுவரை, 27 ஆயிரத்து 800 ஏக்கர் வன பகுதி தீயில் […]
மும்பை நாக்பாடாவில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சுமார் 3,500 பேர் தங்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ அணைப்பு பணியில் 24 தீயணைப்பு இயந்திரங்கள், 250 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி சேர்த்தனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த 29 தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து பிறருக்கு தற்பொழுது உதவி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறை வீரர்கள் 29 பேர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]