பட்டாசு ஆலை வெடி விபத்து – 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். தமிழக அரசு, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்ட … Read more