Tag: #FirecrackerShops

பட்டாசுக் கடைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.! வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்.!

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கான உரிமம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு கடைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்கிரம ராஜா, “பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகளை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் […]

#Firecracker 6 Min Read
Vikramaraja