Tag: #FireCrackers

விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் பலி!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன் பட்டியில் ‘ஜெயந்தி பட்டாசு’ என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் சுமார் 60-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை பணிக்காக வந்த ஊழியர்கள், வழக்கம்போல் அவர்களின் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான […]

#Death 5 Min Read
Srivilliputhur

புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் ​வெடி விபத்து! ஒருவர் பலி…ஒருவர் காயம்!!

சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் கார்த்திக் என்ற இளைஞர்  என்பது தெரியவந்துள்ளது. அதைப்போல, வெடிவிபத்தில் காயமடைந்தவர் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் எனவும் தெரியவந்துள்ளது. காயமடைந்த  வேல்முருகன் தற்போது மணப்பாறை மருத்துவமனையில் […]

#Crackers 4 Min Read
fireaccident

பேரியம் பட்டாசுகளுக்கு தடை.. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.! உச்சநீதிமன்றம்

வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் […]

#BariumCrackers 5 Min Read
Firecrackers

சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்! கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை!

தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என  பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என […]

#ChennaiPolice 4 Min Read
Chinese firecrackers

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் […]

#FireCrackers 3 Min Read
Firecrackers

சிவகாசி பட்டாசு விபத்து – 3 பேரை கைது செய்த காவல்துறை…!

சிவகாசியில் நேற்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், சிவகாசி அருகே மாறனேரி தாலுகாவில் உள்ள கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது. […]

#Arrest 4 Min Read
Arrest

பட்டாசு ஆலை விபத்து! 11 பேர் பலி – முதல்வர் நிவாரண தொகை அறிவிப்பு!

சிவகாசியில் இன்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்.புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் சுந்திரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை வளாகத்தில் பட்டாசுகளை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 9  பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று, சிவகாசி அருகே மாறனேரி தாலுகா கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான […]

#Fireaccident 5 Min Read
Tamilnadu CM MK Stalin

சிவகாசியில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து – பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு!!

சிவகாசி அருகே இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. சிவகாசியில் இன்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுந்திரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை வளாகத்தில் பட்டாசுகளை சோதனை செய்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆலையில் புதிதாக […]

#Fireaccident 6 Min Read
Firecrackerbrokeout

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு;தமிழகம் முழுவதும் 1614 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழகம் முழுவதும் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 1614 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும்,அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை சார்பில் […]

#Diwali 3 Min Read
Default Image

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்கு பதிவு ….!

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி தினமான இன்று பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் உச்ச நீதிமன்றத்தால் தடை […]

#FireCrackers 2 Min Read
Default Image

#Breaking:பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

மேற்கு வங்கத்தில் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பட்டாசுகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில்,பசுமை பட்டாசுகள் வெடிக்க தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பட்டாசு விற்கவும்,வெடிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,எந்தவிதமான அடிப்படை விசயங்களையும் அலசி ஆறாயாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் […]

#FireCrackers 4 Min Read
Default Image

14 மாவட்டங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தடை – ஹரியானா அரசு!

ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, […]

#FireCrackers 4 Min Read
Default Image

இன்று முதல் ஜனவரி 31 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை…! எங்கு தெரியுமா?

இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து […]

#FireCrackers 3 Min Read
Default Image

தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

இந்தாண்டு தீபாவளியையொட்டி டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்தது மாநில அரசு. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த மூன்று வருடங்களில் தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசு ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மக்களின் உயிர்களை காப்பாற்றவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது […]

#Delhi 4 Min Read
Default Image

தீபாவளியன்று 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- ஆந்திரா அரசு உத்தரவு.!

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகவும் ,ஒரு சில இடங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை விற்கவும் , […]

#AndhraPradesh 3 Min Read
Default Image

பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த சிக்கிம் அரசாங்கம்!

பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சிக்கிம் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.  நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் சொல்லவே தேவையில்லை, பண்டிகைக்கும் பட்டாசுக்கும் பஞ்சமே இருக்காது. இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் பட்டாசுகளை இப்பொழுதே வாங்க மற்றும் விற்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தாண்டு கொரோனா பெருந்தொற்றால் மிகவும் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், மேற்கு வணக்கம் ஆகிய மாநிலங்களில் அரசு பட்டாசு […]

#FireCrackers 3 Min Read
Default Image

பட்டாசு இறக்குமதிக்கு தடை விதித்து அரியானா அரசு அதிரடி.!

அரியானாவில் இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளுக்கு அரியானா அரசு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் .  தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் நேற்றைய தினம் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அரியானாவில் வெளிநாடுகளில் இருந்து […]

#FireCrackers 2 Min Read
Default Image

சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே வள்ளி மில் எனும் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கடை கடந்த மூன்று மாதங்கள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உள்ளேயிருந்து பட்டாசுகள் வெடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை […]

#FireCrackers 2 Min Read
Default Image