Tag: fire safety police

கோவையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து…!

கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தினால் அந்த பழைய பேப்பர் குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

Coimbatore spots 1 Min Read
Default Image

தென்கொரியாவில் கட்டிடத்தில் தீ விபத்து 29 பேர் உயிரிழந்தனர்.

தென்கொரியா; ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ ஆனது  கட்டிடம் முழுவதும் பரவியது இதில்  தீயில் சிக்கியும் மற்றும்  புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மற்றும் அவர்களுடன் தேசிய பேரிடர் […]

fire accident 2 Min Read
Default Image