Tag: Fire Department

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை – மீட்புப் பணிகள் தீவிரம்!

ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இதேபோல் டிசம்பர் 11 ஆம் தேதி ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன், மூன்று நாள் கழித்து நீண்ட நேரம் மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். ஆனால், சிறுவன் இறந்துவிட்டதாக […]

#Rajasthan 3 Min Read
Rajasthan Borewell Girl

திமுக ஆட்சியில்…. கொரோனா., மகளிர் காவல்., தீயணைப்புத்துறை.! தமிழக அரசின் நீண்ட அறிக்கை…. 

தமிழக காவல்துறை : 1.17 லட்சம் காவல் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் கொரோனா உதவித்தொகை, 44.46 கோடியில் புதிய காவல் நிலையங்கள் என பல்வேறு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக பங்காற்றிய தமிழக காவல்துறையினரை பாராட்டி, காவல்துறைக்காக செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசு அறிவிப்பில் குறிப்பிடுகையில், 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 […]

#DMK 8 Min Read
Tamilnadu CM MK Stalin

#Breaking: தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக ஜாஃபர் சேட் நியமனம்!

தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள 3 காவல்துறையினர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் பார்த்து வந்த தீயணைப்புத்துறை டிஜிபி பதவி தமிழக ஐபிஎஸ் ஜாஃபர் சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஃபர் சேட் அவர்கள் இதுவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பதவியினை வகுத்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது சென்னையின் ரயில்வே துறை டிஜிபியாக இருக்க கூடிய சைலேந்திர பாபு என்பவரிடம் ஜாஃபர் […]

#DGP 2 Min Read
Default Image

ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு! குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம்!

சென்னை ஆவடி அருகே உள்ளே திருநின்றவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிற நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.  அப்போது, அவரது வீட்டிற்குள் 6 அடி நீளத்தில் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த பாம்பு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில், இறுதியாக குளிர்சாதன பெட்டிக்குள் நுழைந்தது.  இதனையடுத்து என்ன செய்வதென்றே தெரியாது தவித்த […]

#Fridge 3 Min Read
Default Image