டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியாகவில்லை, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தீ விபத்து.!

டெல்லியில்  எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தீ விபத்து. மத்திய டெல்லியில் உள்ள LNJP மருத்துவமனையில் நேற்று காலை சிறு தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை 11 மணியளவில் தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 11.05 மணிக்கு LNJP ஹோஸ்பின் கயானிக் வார்டின் எண் 2 இல் மின்சார கம்பிகளில் தீ ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தீ உடனடியாக டி.எஃப்.எஸ்ஸால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எந்த சேதமும் இல்லை என்று … Read more

ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ! 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராட்டம்

சென்னையில் உள்ள  மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.