டெல்லியில் ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது . டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பத்து தீ டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த குடவுன் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீ-யை முதல் தளத்துடன் அணைக்கபட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். […]