மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்பில் பொதுச்சொத்துகள் சேதம் அடைந்தன. இந்த பயங்கர தாக்குதலுக்காக திட்டமிட்டதிலும், வெடிகுண்டுகளை வைத்ததிலும் முக்கிய பங்கு வகித்தவர் அகமது லம்பு என அறியப்படுகிற அகமது ஷேக். குண்டுவெடிப்புக்கு பிறகு அவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் […]