ஆயிரம் ரூபாய்க்கு இயர்பட்ஸ் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்தது Fire Pods Zeus!

Fire Pods Zeus EARBUDS

நம்மில் பலருக்கும் போன் வாங்கிய பிறகு நல்ல இயர்பட்ஸ் ( Earbuds) வாங்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் 1000 ரூபாய் பட்ஜெட்டில் நல்ல இயர்பட்ஸ் வாங்க பல வகையான மாடல்களை தேடிக்கொண்டு இருப்போம். அப்படி 1000 ரூபாய் பட்ஜெட்டில் இயர்பட்ஸ் தேடுபவர்களுக்காகவே Fire-Boltt நிறுவனம் ஒரு இயர்பட்ஸ் -ஐ கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன இயர்பட்ஸ் என்றால் fire pods zeus தான். இந்த இயர்பட்ஸ் குறித்த சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம். … Read more

123 ஸ்போர்ட்ஸ் மோட்..புளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான வாட்ச்.! ஃபயர்போல்ட் நிறுவனம் அதிரடி.!

FireBolttRiseLuxe

உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more