Tag: Fire at HAL

பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் வளாகத்தில் பெரும் தீ விபத்து .!

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில், உள்ள மத்திய அரசின் விமான தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில்  இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும், பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தீக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், ஃபோர்ஜ் மற்றும் ஃபவுண்டரி பிரிவில் அதன் […]

#Bengaluru 2 Min Read
Default Image