Tag: Fire at bag manufacturing

மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து..ரூ .26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.!

மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர். தேயிலை இலைகளை அனுப்புவதற்காக இந்த தொழிற்சாலையில் பைகளை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ .26 லட்சம் மதிப்புள்ள பைகள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தது என யூனிட் […]

Fire at bag manufacturing 2 Min Read
Default Image