விஷ்ணு விஷால் தற்போது மானு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்லியம்சன், ரெபா மோனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தினை இயக்கி […]