பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!

பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. உலகின் சில இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அதிசயமான நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் ஒருமுறை ஏற்பட்ட நிகழ்வு அடிக்கடி ஏற்பட்டால் அது அதிசயம் கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஏற்படக்கூடிய சில நிகழ்வுகள் மக்களின் மனதை மிகவும் கொள்ளை அடித்துவிடும். அதில் ஒன்றாக நேற்று பின்லாந்து நாட்டில் ஆர்டிக் வட்டத்தில் வடக்கே உள்ள  உட்ஸ்ஜோகி எனும் கிராமத்தில் நேற்று இரவு … Read more