Tag: finland pm

தாயைப் போலவே தந்தைக்கு 164 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.! பின்லாந்து அரசின் அதிரடி.!

பின்லாந்து பிரதமரான சன்னா மரின் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு  கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக 34 வயதான பெண் சன்னா மரின் என்பவர் பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் […]

#Child 4 Min Read
Default Image

பிரபஞ்சத்தின் இளம் வயது பிரதமராக இளம்பெண் பதவியேற்பு..!எந்த நாட்டுக்கு தெரியுமா..?

உலகில் மிகவும் இளம் வயதில் பிரதமராக இளம் பெண் ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். உலகின் முதல் மிக இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். யார் இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் என்றால் பின்லாந்தின் தற்போதைய பிரதமராக மிக இளம் வயதில் பதவியேற்றுள்ள சன்னா மரினா தான். வடக்கு ஐரோப்பாவில் சேர்ந்த பின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இதில்  அதிக இடங்களை தன் வசப்படுத்திய சமூக ஐனநாயகக் கட்சி 5 கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி […]

#Politics 4 Min Read
Default Image