World Happiest Country 2024 : இன்று உலகமெங்கும் சர்வதேச மகிழ்ச்சி தினம் (மார்ச் 20) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம். Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.! இந்தாண்டு மொத்தம் 143 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவிடப்பட்டு தரவரிசை வெளியிடபட்டுள்ளது. அதில், முதலிடத்தில் பின்லாந்து […]
உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு […]
நேற்று யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று கொண்டிருக்கையிலேயே டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின் நடைபெற்ற ஆட்டத்தில் பின்லாந்து 1-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமாகிய லிஸ்பனில் ஜூன் 11 ஆம் தேதி நள்ளிரவு யூரோ கோப்பை கால்பந்து 2020 தொடங்கியது. இந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இரு அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கிய முதல் பகுதியில் […]
பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் தனது 16 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற சன்னா மரின் , டிசம்பர் 8 ம் தேதி முதல் பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பெண் பிரதமர்கள் ஆளும் நாடுகளின் பட்டியலில் சிறப்பாக கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதில் சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தனது 16 ஆண்டு கால […]
பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்தார். ஒரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். […]
பின்லாந்து நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு வினோதமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்லாந்தில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓட வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடம் பாதையில் பல தடைகள் இருக்கும்.அவற்றை அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் மனைவியை தூக்கி கொண்டு இலக்கை அடைந்தால் மனைவியின் எடைக்கு சமமாக பீர் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். இந்த வினோதமான போட்டியில் சில நாள்களுக்கு முன் […]