இந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ,ட்விட்டர் போன்றவை இதில் வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது .அந்நிறுவனமும் [பயனர்களின் வாசித்திக்கேற்ப புது புது அமசங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் ஆக கைரேகையை வைத்து லாக் செய்யும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது . இந்த வசதியானது IOS பயனர்களுக்கும் அண்ட்ராய்டில் பீட்டா வெர்சன் […]
சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் […]