Tag: Fingerprint

விரல்ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு நீக்கமில்லை – தமிழக அரசு விளக்கம்

ரேஷன் கடையில் விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளாவிடில் பெயர்களை நீக்கப்படும் என வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ” 06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், […]

#TNGovt 6 Min Read
Ration card

“விரல் ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேசனில் உணவுப்பொருள் வழங்க வேண்டும்” – உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

ரேசன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவு பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் உணவுப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக்தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ இருந்தாலும் உரிய ஆவணங்களை சரிபார்த்து,உண்மையான அட்டைதார்களுக்கு உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது […]

Fingerprint 10 Min Read
Default Image

#BREAKING: கைரேகையின்றி ரூ.2,500 பொங்கல் பரிசு பெறலாம் – அமைச்சர் காமராஜ்

கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என்று கூறியுள்ளார். பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியாக வேலை செய்வதில்லை என புகார் எழுந்த நிலையில், அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.2500, பொங்கல் […]

Fingerprint 3 Min Read
Default Image

வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்திய வாட்ஸ் அப்.. புதுப்புது அப்டேட்கள் இதோ..!

வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை  தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். […]

Fingerprint 4 Min Read
Default Image