கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு. பிரபல தேடுதல் வலைத்தளமான கூகுள் நிறுவன தளத்தில் பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அபராதம் கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் நிறுவனத்திற்கு 50 கோடி யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில், ரூ.4,400 கோடி ஆகும். மேலும், கூகுள் நிறுவனம் செய்திகளை சேகரிக்கும் ஊடகங்களுக்கு எவ்வித வகையில் இழப்பீடு வழங்க உள்ளது […]
மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த விதிமுறைகளை மக்கள் […]
பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து […]