Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர். இது குறித்த தக்க விவரங்களை பற்றி இதில் பார்ப்போம். இதற்கு முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) வங்கிகளில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண (Debit Card Maintenance Charges) விவரங்கள் கொண்டுவரப்பட்டது. அதே போல தற்போது யெஸ் பேங்க் (Yes Bank) வங்கியில் பல்வேறு கணக்கை வைத்திருக்கும் […]
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனையடுத்து,ஆஸ்திரேலிய நாடும் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது.இருப்பினும்,இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல் மற்ற பிற நாடுகளின் வழியாக மக்கள் பலபேர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் […]
பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை குறைந்தபட்சம் இருப்புத் தொகை வைத்திருக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதில் அபாரத் தொகை அதிகமா இருப்பதாக புகார்கள் வருவதை தொடர்ந்து அதை குறைத்து, 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் மறுபடியும் வசூலித்து வருகிறது. இதில் கடந்த ஆண்டில் ரூ.790.22 […]
இனி உள்நோக்கத்தொடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடிய வகையில் அடுத்தடுத்து தொடரப்படும் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஐயப்பா பிரார்தனா மந்திர் சமிதி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக கட்டப்படுகின்ற கோவிலை இடிக்க கோரி சென்னை எழும்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் […]