டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த சில நாட்களாவே சம்பல் தொகுதியில் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில், இவரது வீட்டில் நேற்று மின்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முறைகேடுகளை துறை கண்டறிந்தது. பர்க்கின் வீட்டில் உள்ள சுமை அவரது இணைப்பின் வாட்டேஜை விட அதிகம் […]
உத்தரபிரதேசம் : ஹபூரில் 7 பேருடன் பைக்கில் சென்றவருக்கு காவல்துறையினர் 9,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலான நிலையில்,காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் […]
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர், ஆகியவற்றினுடைய பெயர்களை ஸ்டிக்கர்காளாக அடித்து வருவது அதிகமாகி இருக்கிறது. இதனை பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது பலரும் இந்த துறையில் இல்லாமலே இது போன்று ஸ்டிக்கர்கள் அடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது. எனவே, இதனை தடுக்கவேண்டும் என்பதால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது […]
மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம். போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ₹7 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, மதுரை மாநகரில் விதிமுறை மீறி பொருத்திய வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு. நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாக […]
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் […]
சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 […]
புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்களால் நாளுக்குநாள், பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமும், […]
சென்னை மாநகர பகுதிகளில் நடப்பாண்டில் 5447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,447 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டது என்றும் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், அக்.1ம் தேதி […]
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்றும் சென்னை மாநகர போக்குவரத்து […]
கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியின் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக, அந்த நபருக்கு ஒரு ஆண்டு சிறை தணடனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்திற்காகவும், பொது இடத்தில் அவரது கையை பிடித்து இழுத்து அவளது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபருக்கு ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து நீதிபதி, […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட […]
மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு. மதுரை புதுநத்தம் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.545 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக கட்டுமான நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு […]
நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு. ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் […]
டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்தது. அதன்படி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் முக கவசம் அணியுமாறு […]
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் […]
நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), […]
அமோசான் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதிப்பு. பிரபல சர்வதேச வணிக நிறுவனமான அமோசனுக்கு இந்திய வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சிசிஐ (Competition Commission of India) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபியூச்சர் ரீடைல் என்ற வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20219-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அமோசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், […]
தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. அதன்படி கிட்டத்தட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தத் திருத்தங்களைச் செய்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டு ஜனவரியில் முதல் மகாராஷ்டிராவில் திருத்தங்கள் விரைவில் […]