ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தசை பிடிப்பு காரணமாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதில் சந்தேகம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர்-12 போட்டிகள் நிறைவடையும் நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் போது ஏற்பட்ட தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாடும் போட்டிகளில் ஆரோன் […]