ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டாஸ் போட சென்ற இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் நியூசிலாந்து அணி கேப்டன் இடையே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஓன்று நடைபெற்றுள்ளது.அதாவது டாஸ் போட இருவரும் வந்தனர்.பின்னர் டாஸ் போட்டவுடன் பின்ச் […]