தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய சம்பவம். அந்த நபர் தமது மனைவிக்காக பைனான்ஸ் மூலம் செல்போன் வாங்கியதாகவும், அதன் மாதாந்திர தொகையை கட்ட சொல்லி ஒருவர் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்தார். தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்த ஒருவர், தமது மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது […]