Tag: FinanceMinister

குட் நியூஸ்.. குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி […]

#TNGovt 2 Min Read
Default Image

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு […]

#NirmalaSitharaman 4 Min Read
Default Image

#BUDGET2022: என்னென்ன திட்டங்கள்? எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு? விவரம் உள்ளே!

இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில், பல்வேறு திட்டங்கள் […]

#NirmalaSitharaman 12 Min Read
Default Image

ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட புதிய திட்டம்.., தமிழகத்தில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்!

மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், அதில் தமிழகத்தில் சில சொத்துக்களும் உள்ளது. மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாரிடம் விட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 491 கிமீ தேசிய நெடுஞ்சாசலை, தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்பட உள்ளன. மேலும், நீலகிரி மலை ரயிலுக்கு தனியார் குத்தகை பட்டியலில் […]

#CentralGovernment 4 Min Read
Default Image

தேசிய பணமாக்கல் திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேசிய பணமாக்கல் பைப்லைன் (என்எம்பி) யை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் […]

#CentralGovernment 5 Min Read
Default Image

#TNBudget2021: தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு. தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று  நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது. அதன்படி, […]

#CMMKStalin 9 Min Read
Default Image

LIVE: #TNBudget2021 – மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி.., உதவி மானியம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு!

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை #TNBudget2021 சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இன்று தொடங்கியுள்ள […]

#CMMKStalin 34 Min Read
Default Image

கடந்த 100 ஆண்டுகளில் யாரும் பார்த்திராத பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை தனக்கு […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

#Breaking: “அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும்!” – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் கூடுதல் […]

FinanceMinister 3 Min Read
Default Image

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image