ஹைதராபாத்: IRS அதிகாரி எம்.அனுசுயாவின் கோரிக்கையை ஏற்று அவரது பெயரை அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை ஆணாகவும் மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய குடிமைப் பணிகளில் முதல்முறையாக, ஹைதராபாத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட IRS அதிகாரியின் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது நிதியமைச்சகம். எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் ஒரு […]
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 3 தேதி குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையில், “2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால நிதிகளுக்கு 7.1 என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்றும் ஜூலை 1 , 2024 முதல் செப்டம்பர் 30, […]
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் […]
மே மாதத்தில் ஜிஎஸ்டி ரூ. 1,02,709 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டியை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு 65 % கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் […]
சானிடிசர்கள், கிருமிநாசினிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை ஈர்க்கின்றன மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு. கிருமிநாசினிகள் சுத்திகரிப்பு பொருட்கள் 18 ஜிஎஸ்டி சதவீத ஈர்க்கும் என்று அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், நிதி அமைச்சகம் பல்வேறு ரசாயனங்கள், கை சுத்திகரிப்பு இயந்திரங்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதம் ஈர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “சானிடிசர்கள் சோப்புகள், டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் அனைத்திற்கும் 18 ஜிஎஸ்டியை விகிதத்தை ஈர்க்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்களை நிதி அமைச்சர் அறிவிப்பார் என பாரத பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்த […]
இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்து 98,202 கோடியாக வசூலாகியுள்ளது என ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், 98,202 கோடி வந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ .93,960 கோடியை விட 4.5 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் ஜிஎஸ்டியிலிருந்து வருவாய் வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது இது இரண்டாவது […]