2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று வெளியாகும் செய்திகள் தவறானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அதிகமாக ஏ.டி.எம்.எந்திரங்களில் காண முடிவதில்லை. மாநிலங்களவையில் கேள்விக்குப் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர். கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டு பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. இப்போது அந்த புதிய 2000 நோட்டுகள் அதிகமாக ஏ.டி.எம். எந்திரங்களில் காண முடிவதில்லை. இந்த நோட்டுக்களை […]