Tag: Finance Minister

#BigBreaking:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் ராஜினாமா!

இலங்கை:பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில்,ஜனாதிபதி, பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார். அதன்பின்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.அதன்படி,அலி சப்ரியை புதிய நிதி அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும், புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும்,புதிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோவவையும் […]

#Sri Lanka 3 Min Read
Default Image

#குட்நியூஸ்: மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை! கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு குறைப்பு!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில், வருமான வரி, குடிநீர் இணைப்பு, வீட்டு வசதி மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதில், கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு 15% ஆக குறைக்கப்படும் என […]

#NirmalaSitharaman 6 Min Read
Default Image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை. மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சா்கள் பங்கஜ் சௌதரி, பகாவத் காரத், அமைச்சா் செயலா்கள், மாநில முதல்வா்கள், நிதியமைச்சா்கள், தலைமைச் செயலா்கள், நிதித் துறை செயலா்கள் உள்ளிட்டோா் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனா் இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் […]

d shorts 2 Min Read
Default Image

வாராக்கடன் பிரச்சனை: ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் என நிதியமைச்சர் தகவல். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ரூ.30,600 கோடி உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடன்களுக்கான ஒப்புதல் மதிப்பில் […]

Central Government 3 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? – நிதியமைச்சர் பிடிஆர்

முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், அவர்களே பொறுப்பு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது […]

#TNGovt 3 Min Read
Default Image

விதி தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது – நிர்மலா சீதாராமன்!

வாழ்க்கையில் உங்கள் கனவு என்னவாக இருந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், விதிதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக சேம்பர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் இந்த நிலைக்கு வருவதற்கான உந்துதல் யாரிடமிருந்து கிடைத்தது எனவும், உங்களது சிறுவயது […]

Fate 3 Min Read
Default Image

எனக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தர்மசங்கடமாக தான் உள்ளது – நிர்மலா சீதாராமன்!

பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது எனக்கும் தர்மசங்கடமாக தான் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தியாகராய நகரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனக்கு தர்மசங்கடமாக தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலை […]

Finance Minister 3 Min Read
Default Image

நிதியமைச்சரின் அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! என்னென்ன சலுகைகள் தெரியுமா.?

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு […]

#PMModi 5 Min Read
Default Image

ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி.!

கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் ஒரே அடியாக முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக மாநில அரசு ஆயிரத்து ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி தொகை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக […]

agricultural loans 2 Min Read
Default Image

மத்திய பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் – நிதி அமைச்சர் கருத்து !

மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு  குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை […]

Finance Minister 2 Min Read
Default Image

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பு!

இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் […]

#ADMK 5 Min Read
Default Image

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்!

  தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி […]

#ADMK 5 Min Read
Default Image

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை […]

BUDGET 2 Min Read
Default Image