Tag: Finance

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நேற்றைய தினம் (ஏப்ரல் 25) கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் தனது நிகர லாபத்தில் 40.9% குறைந்து ரூ.661 கோடியாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.13,718 கோடியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தளமாகக் […]

AI training 3 Min Read
Tech Mahindra

தமிழகத்திற்கு வரி பகிர்வு குறைவு..1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என்று  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்துள்ளன. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு […]

#BJP 6 Min Read
thangam thennarasu

Big breaking:இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு !

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வின்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 45 பேர் […]

#Srilanka 2 Min Read
Default Image

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைப்பு!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில் சமக்ரா சிக்-ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ரூ.3,275 கோடியிலிருந்து ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கல்விசூழல் பாதிக்கப்பட்ட நிலையில், நிதியை குறைத்து மத்திய அரசு. இதனிடையே, 2021-2022 நிதியாண்டில் 28 மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 17,747 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 352 கோடியே 85 லட்சம் ரூபாயும், புதுச்சேரிக்கு […]

#CentralGovt 2 Min Read
Default Image

ரூ.500 கோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக ரூபாய் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில்  அறிவித்துள்ளார்.  

#Corona 1 Min Read
Default Image

ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கிய உலக வங்கி.! உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது. சீனா உட்பட உலகம் முழுவதும் 92,312 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் ரூ.90,000 கோடி உலக வங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களுக்கு சுகாதார வசதிகளை விரைந்து கிடைக்கச்செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

ரூ.564 கோடி பட்ஜெட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா.!

சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா. அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, […]

Finance 2 Min Read
Default Image