Tag: Final Exam Announcement

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு அறிவிப்பு.!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர்களுக் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இறுதிப்பருவ […]

colllege 2 Min Read
Default Image