டி ராஜேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அவரது மகன் சிம்புவும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் டி ராஜேந்தர் அவர்கள் தலைமையில் உருவாகியுள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் இந்த சங்கத்தின் செயலாளரான என் சுபாஷ் சந்திரபோஸ், ஜேஎஸ்கே சதீஷ்குமார், பொருளாளர் கே […]