தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்படுவதாக இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னையில் பேட்டியளித்துள்ளார். மறுஒளிபரப்பு வரும் வரை தமிழகத்தில் படப்பிடிப்பில் ஒத்திவைக்கப்படுவதாக ஆர்கே செல்வமணி அறிவிப்ப்பை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு தொடர்பாக எந்தவிதமான பணிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.