சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் சீசன்-2. இந்த சீரிஸை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். மனோஜ் பாஜபாயீ ஹீரோவாக நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார். பிரபல பத்திரிக்கையான ஃபிலிம்பேர் வருடா வரும் ஹிந்தி, மற்றும் […]
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். நடிகை கிரண் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் அஜித்க்கு ஜோடியாக வில்லன் திரைபடத்திலும் , பிரசாத் க்கு ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். […]