சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து, ரகுல் ப்ரீத் சிங் திருமணம், அக்கினேனி நாகார்ஜுனா குடும்பம், போதைப்பொருள், போன் ஒட்டுக் கேட்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகாவின் தகாத கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கிஎன்டிஆர், […]
தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் […]