பல்வேறு சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ள அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து அறிந்துகொள்ளலாம். அத்திப்பழத்தின் நன்மைகள் அத்திப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் புரோட்டீன், சர்க்கரை ஆகியவை நிறைந்திருப்பதால் தினமும் இரண்டு அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் மெல்லிதாக இருக்கிறோம் என வருத்தப்படுபவர்கள் நிச்சயம் தினசரி இரண்டு பழங்களை எடுத்துக்கொள்ளலாம், விரைவில் நீங்கள் விரும்பக்கூடிய உடல் […]
பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இல்லை என்றாலும் பல நன்மைகள் கொண்டுள்ள அத்தி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள். அத்திப்பழத்தின் நன்மைகள் வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்து, மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் அத்தி பழத்தில் காணப்படுகிறது. இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வரும் பொழுது மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும். மேலும் இதனுடைய பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் முழுவதுமாக ஆறும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த அத்திப்பழத்தை […]
நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள […]
உடல் எடை அதிகரிப்பால் பலரும் இன்று அவதிப்படுகின்றனர். எடையை குறைக்க ஜிம்மிற்கும், பலவித பூங்காக்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக, இன்று படை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலை சமாளிக்க சீரான உணவுகள் இருந்தாலே போதும். உணவு முறை, சுற்றுசூழல், உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியமான நிலையில் இருந்தாலே நம்மால் அதிக காலம் உடல் நல கோளாறுகள் இல்லாமல் வாழ இயலும். இந்த பதிவில் உடல் எடையை குறைக்க அத்திப்பழத்தை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடலாம் என்பதையும், அவ்வாறு சாப்பிடுவதால் […]