முதல் ரஃபேல் விமானம் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 8 -ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு போர் விமானங்கள் 2020 மே மாதமும், மீதமுள்ள விமானங்கள் 2022க்குள் இந்தியா வந்தடையும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பாஜக அரசானது 2014-ம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி […]