ஃபைட்டர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஃபைட்டர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் குரோவர், அக்ஷய் ஓபராய், ரிஷப் சாவ்னி மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபைட்டர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியானது. ஃபைட்டர் விமர்சனம் […]