ஃபைட்டர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஃபைட்டர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் குரோவர், அக்ஷய் ஓபராய், ரிஷப் சாவ்னி மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபைட்டர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியானது. ஃபைட்டர் விமர்சனம் […]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’ . இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியை மையமாக வைத்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் […]
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள “ஃபைட்டர்” படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். Viacom18 Studios, மம்தா ஆனந்த், ரமோன் சிப் மற்றும் அங்கு பாண்டே ஆகியோர் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர் இசையமைத்துள்ள இப்படம் 3டி-லும் வெளியாகவுள்ளது. ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் 2024 ஜனவரி 25-ல் ரிலீசாக உள்ளது. தற்பொழுது, படத்தின் டீசர் வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் […]
ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார். மேலும், இந்த விமான விபத்து […]
பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை […]
ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார். ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு […]
ஆங்கிலேயேர்களின் ஆட்சிகாலத்தில் இந்துக்களின் வலிமையை காட்டவதற்கும் ஒற்றுமையை காட்டவும் சுதந்திரபோராட்ட வீரரான பாலகங்காதார திலகரே விநாயகர் சதுர்த்தியை அறிமுகம் செய்தர். இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயேயும் நடத்தப் பட்டிருக்கிறது.அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஸ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மராட்டிய மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க […]