மருமகள்களே உங்கள் மாமனார் மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். உறவுகளுக்கிடையே பிரச்னை என்பது சகஜமான ஒன்று தான். ஆனால், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கும் எளிதான வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிமுறைங்களை நாம் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. அதிகமாக சண்டை வரும் உறவுகள் என்றால், அது மாமியார்-மருமகள் உறவுகள் தான். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் செல்லும்பெண் பல கனவுகளோடு தான் செல்வாள். அது தனது வீட்டுக்கு வரும் மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்று […]