அத்திப்பழம் பிரியர்களே! அத்திப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சுக்கோங்க..

Fig

நாம் அதிகமாக ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் ஆனால் மிக அரிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு பழம் இந்த அத்திப்பழம். இந்த பழத்தின் நன்மைகளும் ,யார் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றியும் எந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் மற்ற பழங்களை விட நான்கு மடங்கு கால்சியம், பாஸ்பரஸ் ,அயன் உள்ளது. பயன்கள் இதயம் ரத்தக்குழாயில் ஏற்படும் … Read more

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் : அதிக சத்துக்கள் மிகுந்த பழங்களில் அத்திப்பழம் சிறந்த ஒன்றாகும்.இந்த பழத்தில் புரோட்டின் ,சர்க்கரை சத்து ,கால்சியம் ,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது. இந்த வகையில் தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பின்வருமாறு காண்போம். அத்திப்பழத்தின் காய்களில் உள்ள பாலை வாய் புண் இருந்து தடவினால் வாய் புண் விரைவில் சரியாகிவிடும். அத்திப்பழம் … Read more