கத்தாரில் நவ-20இல் தொடங்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெஸ்ஸி கால்பந்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் கத்தார் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்ற கால்பந்து வீரர்களைப் போல் அல்ல, உடல் ரீதியாக அவர் சரியாக ஈர்க்கக்கூடிய மாதிரி இல்லை, சக […]
கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்தாண்டு கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மெஸ்ஸியின் ஓய்வு முடிவால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து மெஸ்ஸி கூறியதாவது, நான் உலகக்கோப்பை தொடருக்கான நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றல் சிறிது மன அழுத்தமாகவும் இருக்கிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடர் […]
1966 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் மற்றும் கால்பந்து அணியின் ஜாம்பவானான ஜிம்மி கிரீவ்ஸ் தனது 81 வயதில் காலமானார். இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து ஸ்ட்ரைக்கரும்,டோட்டன்ஹாம் அணிக்கு சாதனை கோல் அடித்தவருமான ஜிம்மி கிரீவ்ஸ்க்கு பிப்ரவரி 2012 இல் ஏற்பட்ட லேசான பக்கவாதத்தைத் தொடர்ந்து,அவரது கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முழுமையாக குணமடைந்த பிறகு,அவர் மீண்டும் மே 2015 இல் கடுமையான பக்கவாதத்தை அனுபவித்தார். இதன் காரணமாக,அவரால் பேச முடியவில்லை.அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார், […]