ஃபிஃபா உலகக் கோப்பையில் சால்ட் பே செய்த சேட்டையால் யுஎஸ் ஓபனை தொடர்ந்து பிரபல இசை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை. துருக்கியைச் சேர்ந்த சமையல்காரரும், சால்ட் பே என்ற புனைப்பெயர் கொண்ட உணவகமான நஸ்ரெட் கோகே,ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளே நுழைந்து தொந்தரவு செய்தது பெரு சர்ச்சையை ஏற்படுத்திருந்து. ஃபிஃபா விதிகளை முற்றிலும் புறக்கணித்து நடந்து கொண்டததால் யுஎஸ் ஓபன் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்க தடைவிதிக்கபட்டிருந்த […]
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு […]
தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் கணித்துள்ளார். “யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே எழுதப்பட்டதாக நான் நினைக்கிறேன்மெஸ்ஸி கோப்பையை தன் வசமாக்குவார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஸ்லாடன் கூறியுள்ளார். ஏழு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி இன்னும் அர்ஜென்டினாவுக்கான உலகக் கோப்பையை அவர் இந்த முறை வென்று கொடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்துள்ளது. […]
கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நவம்பர் 20ஆம் தேதி, தொடங்கி, டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைய உள்ளது. கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக பிரபலமான விளையாட்டு தொடர் என்றால் அது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான். இந்த உலக புகழ்பெற்ற கால்பந்து திருவிழாவை சிறப்பாக நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள நாடு கத்தார். கத்தார் அரசு பிரமாண்டமாக இந்த தொடரை நடத்த உள்ளது. வரும் […]
உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக […]
ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரில், முதல் சிவப்பு அட்டை எச்சரிக்கை நேற்று நிகழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் 3-வது நிமிடத்தில் கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரரான கார்லோஸ் சாஞ்சஸ், அடுத்த போட்டியில் விளையாட முடியாது. உலக கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 2-வது அதிவேக […]