உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதின. தொடக்கம் முதலே அர்ஜென்டினா தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது அதன் பலனாக 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் சூட்டை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றினார்.அதன் பின்னர் 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தி மரியா தனது பங்கிற்கு ஒரு அற்புதமான கோலை அடித்தார். முதல் பாதி 2-0 என்று முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி தனது முதல் […]