FIFA 2018:பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை!
FIFA 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது அதன் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது.2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று இந்த போட்டி தடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கால்இறுதிக்கு போட்டியில் ரஷியா, பிரேசில், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சுவீடன், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளது. இந்த காலிறுதியில் முதல் போட்டி நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் […]