காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுக் காரணமாக பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதி மன்றம் கேடு விதித்தது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் அதிகளவு காற்று மாசுபடுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக பட்டாசுக்கு தடை இல்லை ஆனால் அதனை வெடிக்கும் நேரம் குறைக்கப்படுவதாக அறிவித்தது.அதன்படிஇரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த […]