கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது. இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா கரீபியன் கடலில் அமைந்துள்ளது. 90 வருடங்களாக அமெரிக்காவை எதிர்த்து கியூபா வந்துள்ளது. அமெரிக்காவை விட 90 மடங்கு சிறிதாக உள்ள கியூபா எப்படி அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என பலர் பலர் ஆச்சரியமாக பார்த்தாலும் […]
பிப்ரவரி 24, 2008 — வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். பிடரல் காஸ்ட்ரோ. 1959 ல் கியூபா அதிபராக பதவியேற்றார். அண்டை நாடான அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்று ஆட்சி செய்து க்யூபா மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றார். உலக நாடுகளின் பாராட்டுதல்களையும் பெற்றார். சோவியத் யூனியன் முதல் பல சோஷலிச நாடுகளில் கம்யூனிசம் தோல்வியடைந்த பின்னரும்கூட கம்யூனிசக் கொள்கைகளை வெற்றிகரமாக க்யூபாவில் தூக்கிப் […]
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகனும் சோவியத் யூனியனில் கியூபாவுக்காக அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியாஜ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்