நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய இருவரும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் (FIDE) சார்பில், உலக ரேபிட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நியூயார்க்கின் வோல் ஸ்ட்ரீட்டில் 26 முதல் 31 வரை நடைபெற்றது. இதில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆடைக் குறியீட்டை மீறியதாக, […]
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆடைக் குறியீட்டை மீறியதற்காக, நியூயார்க்கில் நடந்த உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகினார். 2-ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது, அதற்கு இணங்க மறுத்து, பிளிட்ஸ் பிரிவில் இருந்து விலகினார். ஜீன்ஸ் அணிந்து வந்த மேக்னஸ் கார்ல்சன் ரேபிட் பிரிவின் […]