கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது. உலகளவில் டிஜிட்டல் இணைப்பை அதிகபடுத்தவும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஆழப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கூகுள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் […]
பிரதமர் மோடி சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,224 கோடி முதலீட்டில் இந்த தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த கேபிள் இணைப்பால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் மொபைல் போன், லேண்ட் லைனில் விரைவாக சேவை வழங்க முடியும். இந்த இணைப்பு […]